- Advertisement -spot_img

TAG

income tax

ஓடிடி-யில் வெளியான படங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை

பிரபல மலையாள பட தயாரிப்பாளர்களான ஆன்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையிலும் மலையாளத்தில் தயாராகி...

சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை! ஊடகங்கள் மீது சாடிய அஜித்பவார் வழக்கறிஞர்…

மும்பை: மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித்பவார் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்று,  ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டு வருகிறது, அவரது வழக்கறிஞர் சாடியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அஜித் பவார். இவர் தேசியவாத காங்கிரஸ்...

வருங்கால வைப்பு நிதியில் வைக்கப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டி மீது வருமான வரி : நிதி அமைச்சகம் அறிவிப்பு

  வருங்கால வைப்பு நிதியில் ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டி மீது வருமான வரி விதிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு...

மக்கள் நீதி மய்யம் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை…!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசியல்...

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம்: இன்றுடன் முடிவு

டெல்லி: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசத்துக்கு இன்றே கடைசி நாளாகும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தனி நபா்கள் 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல்...

வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

சென்னை:  சம்பளதாரர்கள், வருமான வரிசெலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு...

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

சென்னை: வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதியும் ரூ.7.37 கோடி வருமானத்தை மறைத்ததாக...

வருமான வரி செலுத்திய 35.93 லட்சம் பேருக்கு ரூ. 1.21 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு..!

டெல்லி: 6 மாதத்தில் வருமான வரி செலுத்திய 35.93 லட்சம் பேருக்கு ரூ. 1.21 லட்சம் கோடி திருப்பி அளிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது....

வருமான வரி கணக்கு அளிக்கக் காலக்கெடு நீட்டிப்பு

டில்லி இந்த 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அளிக்கக் கடைசி தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு ஜூலை 31க்குள் அளிக்கப்படவேண்டும் என்பது விதி ஆகும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக இந்த...

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30வரை நீட்டிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் வருமான வரித்தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று  லாக்டவுன் காரணமாக, வேலைவாய்ப்பின்றி மக்கள்  கடந்த 4 மாதங்களாக கடுமையான துன்பத்துக்கு...

Latest news

- Advertisement -spot_img