வாக்குகளை அன்புக்கு செலுத்துங்கள் – வெறுப்புக்கு வேண்டாம் : கார்கே
டெல்லி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வெறுப்புக்கு செலுத்தாமல் அன்புக்கு செலுத்துமாறு மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார். நடப்பு ஆண்டுக்கன நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.…