13/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,059 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் நேற்று ஒரே…