கொரோனா அச்சுறுத்தல்: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்படாத நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக சட்டசபையில் இருந்து…