சிபிஐ கைக்கு மாறுகிறது சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பான வழக்கை சிபிஐ ஏற்பதாக உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.…