முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன் காலமானார்.. திமுக தலைவர் இரங்கல்…
சென்னை: முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான வி.டி.கோபாலன் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற…