பாஜக அரசு நாட்டை சீரழித்துவிட்டது: தூத்துக்குடி தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி குற்றச்சாட்டு
தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்பபோது, பாஜக அரசு நாட்டை சீரழித்து விட்டது என்று…