ஆதரவாளர்கள் சென்னை நோக்கி பயணம்: தி.மு.க.வில் இணைகிறார் தங்க தமிழ்ச்செல்வன்..!?
சென்னை: முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், அமமுக கொள்கை பரப்பு செயலாளருமான தங்கத்தமிழ் செல்வன் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் ஐக்கியமாகிறார். முன்னாள் அதிமுக எம்எல்ஏவும்,…