- Advertisement -spot_img

TAG

dies

சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை – முதற்கட்ட விசாரணையில் தகவல்

மும்பை: சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருந்து மும்பை...

டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழப்பு

மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில்,...

குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு

சென்னை: குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதில் குழந்தை பிறந்தவுடன்...

shawarma சாப்பிட்ட கேரள பள்ளி மாணவி உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு...

நாகப்பட்டினத்தில் சோகம்: தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. திருச்செங்காட்டங்குடி தேர் திருவிழாவில் சக்கரத்தில் சிக்கி தீபராஜன் என்ற...

மூத்த காங்கிரஸ் தலைவர் கே சங்கரநாராயணன் காலமானார்

பாலக்காடு: பல தசாப்தங்களாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சங்கரநாராயணன், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 89. சங்கரநாராயணன் மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும்...

சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார்

மும்பை:  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ரெய்னா புற்றுநோயால் பிப்ரவரி 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்....

பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். கடந்த டிசம்பர் 26 அன்று...

தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை 

சென்னை:  திருவண்ணாமலையிலுள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி  சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து,  தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில்  பத்து வயது சிறுமி கடந்த...

நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் – கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை

திருவனந்தபுரம்:  நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை வீணா ஜார்ஜ் அறிவுரை வழங்கியுள்ளார். கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே அங்கு ஒரு சிறுவனுக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. கோழிக்கோடு மருத்துவமனையில்...

Latest news

- Advertisement -spot_img