அரசு உத்தரவுக்கு பின்னரே விமான சேவைகளுக்கான முன்பதிவு: மத்திய அமைச்சர் விளக்கம்
டெல்லி: அரசு உத்தரவுக்கு பின்னரே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கான முன்பதிவு துவங்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். கொரோனா…