Tag: Covid-19

சென்னையில் 1000க்குள் குறைந்தது கொரோனா பாதிப்பு… கோவை, ஈரோட்டில் தீவிரம்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இன்றைய 1000க்குள் வந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு கோவை, ஈரோட்டில் தீவிரமடைந்துள்ளது.…

மத்தியஅரசிடம் இருந்து தமிழகம் 4.26 லட்சம் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும்! டாக்டர் செல்வ விநாயகம்

சென்னை: தமிழ்நாடு 4.26 லட்சம் கூடுதல் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும் என மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துஉள்ளார். அதுபோல, நாளைக்குள் தமிழ்நாட்டில் 1…

12/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 15,759 பேர் பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில் 1,094 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையின் பாதிப்பு குறித்து மண்டலம்…

12/06/2021: இந்தியாவில் 70 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று 84,332 ஆக சரிவு

டெல்லி: இந்தியாவில் கடந்த 70 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று 84,332 ஆக சரிந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது…

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கேட்கும் திறன் பாதிப்பு! டெல்லியில் 15 பேர் செவிடான சோகம்…

டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கேட்கும் திறன் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 15 பேருக்கு செவித்திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது…

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிகளுக்கு பாடப்புத்தங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிக்கு…

அரசு சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய திருப்பூர் அதிகாரி! அரசு நடவடிக்கை

சென்னை: அரசு சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு…

11/06/2021: சென்னையில் கொரோனா நிலவரம் – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 16,813 பேர் புதியதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 1,223 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தொற்று பாதிப்பு குறித்து மண்டலம்…

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி…

சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் சுறுசுறுப்பாக தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு…

சென்னை குடிநீர் வாரியத்தில் 120 பேருக்கு கொரோனா… 70பேருக்கு தொடர் சிகிச்சை…

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 70பேருக்கு தொடர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா2வது…