உ.பி.யில் 45 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு: உயரதிகாரிகளின் கடித போக்குவரத்தில் உண்மை அம்பலம்
லக்னோ: ஊரடங்கின் போது உத்தரப்பிரதேசத்தில் 70 மாவட்டங்களில் 40 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சட்டத்தை மதிக்கும் மாநிலம்,…