Tag: corona

இன்று 54 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…

கொரோனா : குணமடைந்தோர் விகிதம் மிகவும் குறைவான மாநிலம் எது தெரியுமா?

அகமதாபாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் குஜராத் மாநிலத்தில் மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக அளவில்…

அரியானா : தென் கொரியாவின் கொரோனா துரித சோதனை கருவி உற்பத்தி தொடக்கம்

மானேசர், அரியானா, தென் கொரியா நிறுவனமான எஸ்டி பயோசென்சார் ஹெல்த் கேர் நிறுவனம் அரியானா மாநிலத்தில் கொரோனா துரித சோதனை கருவி உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. கொரோனா…

தமிழக மக்களின் உடல் நலனை பாதுகாக்க ‘ஆரோக்கியம்’ திட்டம் அறிமுகம்

சென்னை தமிழக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல்நலனை மேம்படுத்த அரசு ‘ஆரோக்கியம்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியஅளவில் கொரோனா பலி எண்ணிக்கை 680 ஐக்…

கபசுர குடிநீர் வழங்கி ‘ஆரோக்கியம்’ திட்டதை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில், கபசுரகுடிநீர், நிலவேம்பு கஷாயம் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கும் திட்டமான ‘ஆரோக்கியம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி…

இங்கிலாந்து : மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்து  நடக்கவுள்ள மாபெரும் ஆய்வு

லண்டன் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்து ஒரு மாபெரும் ஆய்வு நடத்தப் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால்…

வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்..

வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்.. 10 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விஷயத்தை எடுத்தாலும் குஜராத் மாடல் குஜராத் மாடல் என்பார்கள் .லண்டன் பேருந்து நிலையத்தை எல்லாம் அகமதாபாத்…

15 ரூபாய்க்கு சாப்பாடு.. உதவ முன்வரும் ரயில்வே..

15 ரூபாய்க்கு சாப்பாடு.. உதவ முன்வரும் ரயில்வே.. கொரோனா வைரஸால் இந்தியாவே முடங்கிக் கிடக்கும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, முழு வீச்சில் இயங்கமுடியாமல்…

கொரோனா வைரஸ் தாக்குதலை வாக்காக மாற்ற முயலும் மோடி

துபாய் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் பிரதமர் மோடி இஸ்லாமியருக்கு எதிராக அரசியல் செய்து வாக்கு வேட்டை ஆடுவதாக அரபு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த…

தமிழ் சினிமா மீண்டுவர  5 மாதங்கள் ஆகும்’’..

தமிழ் சினிமா மீண்டுவர 5 மாதங்கள் ஆகும்’’.. ஊரடங்கால் நொடித்துக் கிடக்கும் துறைகளில் ஒன்று- சினிமா. தென் இந்தியாவில் மட்டும் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தினம்…