Tag: corona

ராயபுரம் டாப்: 19/05/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,272 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், இன்று காலை நிலவரப்படி கொரோனாவால்…

கொத்தவால்சாவடி பகுதி மொத்த வியாபார கடைகள் இன்று முதல் 6 நாட்கள் மூடல்…

பாரிமுனை: சென்னை பாரிமுனைப் பகுதியான கொத்தவால் சாவடி பகுதியில் உள்ள மளிகை மொத்த வியாபாரக் கடைகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்றுமுதல் 24ந்தேதி வரை…

கொரோனாவுக்கு  தடுப்பூசி கண்டுபிடித்து உலகின் பொதுச் சொத்தாக்க சீனா முடிவு

பீஜிங் சீனாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததும் அதை உலகப் பொதுச் சொத்தாக்குவோம் என அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று முதல் முதலில் சீனாவில் உள்ள…

இந்தியா :   கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,328 ஆக உயர்ந்து 3156 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 4629 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 48.90 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,278 உயர்ந்து 48,90,544 ஆகி இதுவரை 3,20,121 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

இந்தியாவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: முதலிடம் மகாராஷ்டிரா, 2வது இடம் தமிழகம்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த…

தலைமுறைகள் பாராட்டும் சைலஜா டீச்சர்… 3மாதங்களுக்கு பிறகு குடும்பத்தினரை சந்தித்த கேரள அமைச்சர்…

திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக இறங்கிய நிலையில், சுமார் 3 மாதங்களுக்கு பிறகு, தனது குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தார். சைலஜா…

மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்… ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்துவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து…

18/05/20202 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தமிழக்ததிற்குள் வந்துள்ள நிலையில், தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

கொரோனாவை வென்று காவல்பணியில் சேர்ந்த எஸ்ஐ…! வாழ்த்து தெரிவித்த காவல்துறை ஆணையர்

சென்னை: தலைநகர் சென்னையில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட எஸ்ஐ, பூரண உடல்நலம் தேறி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்…