Tag: corona

11/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்… 4ஆயிரத்தை கடந்தது ராயபுரம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்…

இரத்த வகையை பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு மாறலாம் : ஆய்வு தகவல்

லண்டன் லண்டனில் நடந்த ஒரு ஆய்வில் இரத்த வகையைப் பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகரிக்க அல்லது குறையக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதல் உலக அளவில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.87 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,87,155 ஆக உயர்ந்து 8107 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 74.46 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,34,705 உயர்ந்து 74,46,229 ஆகி இதுவரை 4,18,137 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,705…

கொரோனா தாக்கம்: விருந்தினர்களை கவர சலுகைகளை அள்ளித் தரும் நட்சத்திர ஓட்டல்கள்…!

டெல்லி: லாக்டவுன் தளர்வுகளை தொடர்ந்து விருந்தினர்களை இலவச உணவு, தள்ளுபடிகளுடன் வரவேற்க நட்சத்திர ஓட்டல்கள் தயாராகின்றன. கொரோனா பரவல் மற்றும் லாக்டவுன் காரணமாக ஓட்டல்கள் இயங்கவே இல்லை.…

கொரோனா துயரத்தின் இடையே சிறு ஆறுதல் : முதன்முறையாக 1000க்கும் மேற்பட்டோர் குணம்

சென்னை தமிழகத்தில் இன்று முதல் முறையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

சென்னையில் 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு… மாவட்ட வாரியாக விவரம்… பீதியில் சென்னை மக்கள்

சென்னை: சென்னையில் இன்று 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.…

திமுக ஜெ. அன்பழகன் உள்பட 19 பேர் இன்று கொரோனாவால் மரணம்…! ஒட்டுமொத்த பலி 326 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு திமுக ஜெ. அன்பழகன் உள்பட 19 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை தினமும் வெளியிடும். அதன்படி இன்று…

கொரோனா தொற்று குறித்த சந்தேகமா? மண்டலம் வாரியாக உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். இதையடுத்து கொரோனா நோய்…

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே கொரோனா பரவியதாக கூறுவது அபத்தமானது: சீனா மறுப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசானது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே பரவியதாக கூறுவது அபத்தமானது என்று சீனா மறுத்துள்ளது. உலக நாடுகளையெல்லாம் ஒரு வழியாக்கிய கொரோனா வைரஸ் சீனாவின்…