மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு
வாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி…