Tag: corona

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்

விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர்…

காங்கிரஸ் எம்பி சசிதரூருக்கு கொரோனா தொற்று உறுதி: டுவிட்டரில் தகவல்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்பி சசிதரூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்புகள், பலி எண்ணிக்கை உயர்ந்து…

மத்திய பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,25,059…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 3,750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

கோவாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு: திரையரங்குகள், பார்கள், உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு அனுமதி

பனாஜி: கோவாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதி வேகமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவாவிலும் தொற்றால்…

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,25,059 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 84,361 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தினை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா 2வது அலையானது…

குஜராத் மாநிலத்தில் பெருகி வரும் மரணங்கள் : செய்தித்தாளில் பெரும்பகுதி இரங்கல் விளம்பரங்கள்

ராஜ்கோட் குஜராத் மாநிலத்தில் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில செய்தித் தாள்களில் பெரும்பகுதி இரங்கல் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்றால்…