Tag: corona

தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் : அரசு அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட கொரோனா பரவலில் தமிழகம்…

மே 1 க்கு பிறகு இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வரலாம் : நிபுணர்கள் எச்சரிக்கை

டில்லி வரும் மே மாதம் 1 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல்…

இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து 3,62,757 பேருக்கு  பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,62,757 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,757 பேர் அதிகரித்து மொத்தம் 1,79,88,637 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.93 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,93,13,586 ஆகி இதுவரை 31,48,020 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,25,241 பேர்…

கொரோனா கட்டுப்பாடுகளின்படி பெரிய கடைகள் என்றால் என்ன? கலெக்டர்களின் சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம்

சென்னை: 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கடைகள் அனைத்தும் பெரிய கடைகள் என்றும் அவை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு விளக்கம்…

கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு 1 பிட்காயின் வழங்கிய பிரட்லீ

புதுடெல்லி: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸைத் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஒரு பிட்காயின் நன்கொடை…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –27/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (27/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 15,830 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,13,802…

சென்னையில் இன்று 4640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,640 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,136 ஆகி உள்ளது இன்று சென்னையில் 4,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 15,830 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 15,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 11,13,502 பேர் பாதிக்கப்பட்டு தற்போது1,08,855 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில் 1,16,868…

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32,921 கர்நாடகாவில் 31,830 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32,921 கர்நாடகாவில் 31,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 31,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…