இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,55,680 பேருக்கு பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று 3,55,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,680 பேர் அதிகரித்து மொத்தம் 2,02,75,543 பேர்…