Tag: corona

கொரோனா : இன்று கேரளாவில் 28,798, ஆந்திராவில் 18,285 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 28,798. மற்றும் ஆந்திராவில் 18,285 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 28,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

பஞ்சாப் : கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் நீக்கம்

பாட்டியாலா பஞ்சாப் அரசு 18-44 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கி உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள்…

மகாராஷ்டிரா : கொரோனா நோயாளிகள் குறைந்து வருவதால் 5 சிகிச்சை மையங்கள் மூடல்

பிம்ப்ரி சின்ச்வாட் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் குறைந்து வருவதால் பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் 5 சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் மகாராஷ்டிர…

கொரோனா நிலவரம்: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,08,921 பேர் பாதிப்பு 4,157 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,08,921 பேர் பாதிப்பு 4,157 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று தொற்று பரவல் 2 லட்சத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், இன்று…

நேற்று இந்தியாவில் 22.17 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 22,17,320 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியாவில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை கொரோனாவால்…

இந்தியாவில் நேற்று 2,08,714 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 2,08,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,714 பேர் அதிகரித்து மொத்தம் 2,71,56,382 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.85 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,85,02,763 ஆகி இதுவரை 34,99,016 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,16,067 பேர்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 24,136, கேரளா மாநிலத்தில் 25,979 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 24.136 மற்றும் கேரளா மாநிலத்தில் 25,979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 24,136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 15,284 கர்நாடகாவில் 22,768 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 15,284 கர்நாடகாவில் 22,768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 22,758 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னையில் இன்று 4,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,041 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 47,553 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 4,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…