Tag: Corona virus

கொரோனா மூன்றாவது அலை ஆபத்தானது, அலட்சியம் வேண்டாம்! இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

டெல்லி: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை நிச்சயம்; இது ஆபத்தானது, அலட்சியம் வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது…

12/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் கொரோனாவால் பாதிப்பு; 724 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், 724 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…

10/07/2021 7 PM: சென்னை மற்றும் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 3000க்கும் கீழ் குறைந்தது. இன்று புதியதாக 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 174 பேர் சென்னையை…

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு… 49 பேர்பலி…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதியதாக மேலும் 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள்…

திரிபுராவில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்….

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் கொரோனா சோதனை நடத்தப்பட்ட 151 பேரில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மருத்துவர்கள் மற்றும்…

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் (19ந்தேதி வரை) நீட்டிப்பு – முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தற்போது…

10/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,039 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 180 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,039…

10/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா, 1,206 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன், 1,206 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள…

இங்கிலாந்து, பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பான சனோஃபி தடுப்பு மருந்து 3வது கட்ட சோதனைக்கு இந்தியஅரசு அனுமதி…

டெல்லி: இங்கிலாந்து, பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பான சனோஃபி கொரோன தடுப்பு மருந்து 3வது கட்ட சோதனைக்கு இந்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி மருந்து தயாரிக்கும்…

‘எங்களை தற்கொலை செய்ய அனுமதியுங்கள்’: 281 டாக்டர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேவுக்கு கடிதம்…

மும்பை: கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பான பணிகளை செய்த, ‘எங்களை தற்கொலை செய்ய அனுமதியுங்கள்’ என 281 டாக்டர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இது…