Tag: chennai

வெப்பம் அதிகரிப்பு : சென்னை மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை சென்னையில் வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் தமிழகத்தில்…

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் தீவுத் திடலுக்கு தற்காலிகமாக இடமாற்றம்…

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தீவுத் திடலுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் பழமையான பேருந்து முனையங்களில் ஒன்றான பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன பேருந்து…

மின்கம்பி அறுந்ததால் சென்னை வரும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ஜோலார்பேட்டை மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் சென்னை வரும் ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன. தினமும் சென்னையில் இருந்து காட்பாடி-ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு மற்றும் கேரள மாநிலத்துக்கு…

 கடற்கரை வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

சென்னை தற்போது சென்னை கடற்கரை – வேலூர் இடையே செல்லும் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினசரி சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு பாஸ்ட்…

215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை எழும்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் ‘யூனிட்டி மால்’…

சென்னையில் ரூ. 215 கோடி மதிப்பீட்டில் புதிதாக ‘யூனிட்டி மால்’ என்ற வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் கிடைக்கக்கூடிய பொருட்கள், புவிசார் குறியீடு…

சென்னையில் சோதனை முயற்சியாக திரவ எரிவாயுவில் செயல்படும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு

எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன் முதல்கட்டமாக திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) மூலம்…

சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இன்று அதிகாலை சென்னை திரும்பிய குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய செஸ் சம்மேளனம் மற்றும்…

கோயம்பேடு வி ஆர் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை இ மெயில் மூலம் சென்னை கோயம்பேட்டில் உள்ள வி ஆர் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. சென்னை நகரில் அமைந்துள்ள கோயம்பேடு மேம்பாலம் அருகே வி.ஆர்.…

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் குறைந்து வரும் நீர் மட்டம்

சென்னை சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

தேர்தல் மைய பள்ளிகளை குப்பை கூளமாக்கிச் சென்ற அரசு அதிகாரிகளை கழுவி ஊற்றிய 5 வயது சிறுமி… வீடியோ…

தேர்தல் மைய பள்ளிகளை குப்பை கூளமாக்கிச் சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்தை பேணுவது குறித்து யூ.கே.ஜி. மாணவி ஒருவர் பாடமெடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல்…