- Advertisement -spot_img

TAG

central health minister

மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய தமிழக முதல்வர் வேண்டுகோள்

சென்னை மாநில அரசு நிதியில் முழுவதும் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர்...

நாளை வீடு வீடாக சென்று  தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அமைச்சர் ஆலோசனை

டில்லி கொரோனா தடுப்பூசியை வீடு வீடாகச் சென்று செலுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த போதிலும் விரைவில் மூன்றாம் அலை...

மோடி விரைவில் ஜெ.வை சந்திப்பார்: மத்தியஅமைச்சர் ஜே.பி.நட்டா

டில்லி, முதல்வர் ஜெயலிதாவை விரைவில் பிரதமர் மோடி சந்திப்பார் என்று மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி விரைவில்  சென்னைக்கு வருவார், அவருடன் நானும் சென்னைக்கு வருவேன்  என்று மத்திய சுகாதாரத்...

மும்பை: ரத்தம் மூலம் 182 பேருக்கு எய்ட்ஸ் மத்தியமந்திரி தீபக் சாவந்த்  தகவல்

மும்பை: மராட்டிய மாநிலத்தில் நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் 182 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மேலவையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் கஜ்பியே, நமது நாட்டில்...

Latest news

- Advertisement -spot_img