Tag: BJP

தற்கொலை செய்து கொண்டாலும் செய்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத் ‘பொளேர்’

சென்னை: தற்கொலை செய்து கொண்டாலும் செய்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் சிறிது காலம் டிடிவி…

“கடவுளே முதல்வர் ஆனாலும் எல்லோருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது” — கோவா முதல்வர் காட்டம்

பனாஜி : கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு சிறிய அளவில் வேலை வாய்ப்பு…

‘’இடைத்தேர்தலில் வென்று ம.பி.யில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறும்’’ – கமல்நாத் நம்பிக்கை..

போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட்டு, பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் மாதம் முதல்- அமைச்சர் ஆனார்.…

பீகாரில் பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி’’ -பஸ்வான் மகன் அதிரடி..

பீகாரில் பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி’’ -பஸ்வான் மகன் அதிரடி.. பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளுக்கு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. ஒரு அணியாகவும், ஆர்.ஜே.டி.…

உபி.யில் மாயாவதிக்கு சிக்கல் பகுஜன் சமாஜில் இருந்து 6 எம்எல்ஏ விலக முடிவு: மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரப்…

பாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்

லக்னோ: சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணானந்தா ராயின் மனைவியான பாஜக கட்சி எம்எல்ஏ அல்கா ராய், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவிற்கு உணர்ச்சிபூர்வமான கடிதம்…

பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

சென்னை பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் சமீபத்தில் புதிய பதவி நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியது.…

போலீசாரிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி ஓடிய பாஜக தொண்டர்கள்

சித்திப்பேட், தெலுங்கானா வேட்பாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காவல்துறையினரிடம் இருந்து பாஜக தொண்டர்கள் பிடுங்கி ஓடி உள்ளனர். தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகன…

50% இட ஒதுக்கீடு இல்லை…சமூகநீதி மீது தாக்குதல் நடத்தும் அதிமுக – பாஜக: ஸ்டாலின் காட்டம்

சென்னை: தமிழக அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தர விட முடியாது எனக்கூறி தமிழகம் சார்பில்…

நீதிபதிக்கு எதிரான வழக்கில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது விரைவில் நடவடிக்கை அஸ்வினி உபாத்தியாயா

ஆந்திரா: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆலோசகர் அஜய் கல்லம் ஐஏஎஸ்க்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளை விரைவில் எடுக்க கோரியுள்ளார் அஸ்வினி உபாத்தியாயா.…