Tag: BJP

சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்கிறார்கள்: மத்திய இணையமைச்சர் முரளிதரன்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்வதாக மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்…

இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமையவேண்டும்: ராஜ்நாத் சிங்

இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமைய வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரிடம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு…

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி

தன்னுடைய இலக்குகளில் ஒன்றான ராமர் கோவில் கட்டும் விவகாரம் சுமூக முடிவுக்கு வந்துவிட்டதால், தாம் ஓய்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.…

மத்திய அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: காங்கிரஸ் முடிவு

மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 30ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய…

மகாராஷ்டிராவில் விரைவில் நாங்கள் ஆட்சி அமைப்போம்! பாஜக திடீர் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி இன்று மாலை கவர்னரை சந்திக்க உள்ள…

மகாராஷ்டிராவில் என்சிபி, காங்கிரஸ், சிவசேனா இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் ரெடி! இன்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. அதன்படி, என்சிபி, காங்கிரஸ் ஆதரவை…

குறைந்தபட்ச செயல்திட்டம்: சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே தொடரும் பேச்சுவார்த்தை

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்க சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் இடையே தொடா்ந்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும்…

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17ல் 15 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர்! எடியூரப்பா வரவேற்பு

பெங்களூரு: கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களில் 15 பேர் இன்று முதல் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். கா்நாடக காங்கிரஸ், மதச்சாா்பற்ற ஜனதா தளம்…

கர்நாடகா உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் அமோக வெற்றி! பாஜகவுக்கு பெரும் பின்னடைவு

பெங்களுரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக பெரும்பாலான வார்டுகளில் தோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில்…

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி : மத்திய அரசைச் சாடும் கபில் சிபல்

டில்லி மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கம் குறித்து மத்திய அரசுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில்…