Tag: and

கேரளத்தில் சிக்கித் தவித்த 87 தமிழக கூலித் தொழிலாளர்கள் மீட்பு

நாகை: கொரோனா ஊரடங்கால் கேரள மாநிலத்தில் சிக்கித் தவித்த சீர்காழி தாலுகா பகுதியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளர்கள் 87 பேர் நேற்று மயிலாடுதுறை வந்தடைந்தனர். சீர்காழி…

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற 1038 வெளிமாநில தொழிலாளர்கள்…

சென்னை: சென்னையிலிருந்து கிளம்பிய சிறப்பு ரயிலில் மூலம் 1038 வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணமானார்கள். சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.55-க்கு…

மதுகடை மூட உத்தரவால் ஆத்திரம்… மதுரையில் மதுக்கடைக்கு தீ வைப்பு

மதுரை: மதுக்கடை திறப்பிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். கொரோனா…

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு; இன்று முதல் அமலுக்கு வருகிறது…

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்ய, நேற்றிரவு முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10…

சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…

உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்ப தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்பவேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற செயலாளர் சஞ்சீவ் கல்கோன்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

5 லட்சம் தொழிலாளர்கள் திரும்புகின்றனர்….பெரிய சவாலை எதிர்கொள்ள தயாராகும் ஒடிசா….

ஒடிசா: ஒடிசாவுக்கு சுமார் 5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்ப உள்ளதால், அவரகளை தனிமைப்படுத்துவது, சமூக இடைவெளியுடன் இருக்க வைப்பது போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்றும், இதற்கான…

ஊரடங்கு முடிந்த பின்னர் விர்சுவல் விசாரணை முறை மாற்றப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் கோரிக்கை

புது டெல்லி: ஊரடங்கு முடிந்த பின்னும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டால், அது வழகறிஞர்களை வாழ்வாதரத்தையே பாதிக்கும் என்று இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மூத்த…

நியூயார்க்கில் இன்று கொரோனா உயிரிழப்பு 400 ஆக உயர்ந்தது…

நியூயார்க்: நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா…

தனியார் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என கோரி வழக்கு

சென்னை: ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ, அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவோ கூடாது என தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த தமிழக அரசு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…