Tag: admk

குடியுரிமை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது! அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவதும் மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை…

அ.தி.மு.க-வை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்! திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி ஆவேசம்

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த பாஜகவின் கைக்கூலி, அ.தி.மு.க-வை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று, இன்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி. ஆவேசமாக கூறினார்.…

உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள 38 குழுக்கள்! அதிமுக – முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.…

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்த விலகுவதாக அறிவித்து உள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில், பின்னர் 2011ம் ஆண்டு…

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது வருத்தம் அளிக்கிறது! எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்

டெல்லி: குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது வருத்தம் அளிப்பதாகவும், ஆனால், மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று, அதிமுக எம்பி எஸ்.ஆர் .பாலசுப்பிரமணியம் மாநிலங்களவையில் கூறினார்.…

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு! மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கியதுஅதிமுக

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து மாவட்ட செயலாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. அதிமுக…

கட்சி தொடங்கிய பிறகு ரஜினிகாந்த் பற்றி விமர்சிப்போம் : பாஜக தலைவர் முரளிதர் ராவ்

சென்னை நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகு அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என பாஜக தலைவர் முரளிதர் ராவ் கூறி உள்ளார். தற்போது நடைபெற உள்ள…

சுயமரியாதை இல்லாத கட்சி அதிமுக! கே.எஸ்.அழகிரி காட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், மாநகர், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றிய தமிழ்நாடு…

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு! நவநீத கிருஷ்ணன் எம்.பி. அறிவிப்பு

டெல்லி: மத்தியஅரசு இன்று தாக்கல் செய்துள்ள தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு இரு அவைகளிலும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று, அதிமுக மாநிலங்களவை எம்.பி.யான நவநீத…

உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலை நடைபெறுகிறது  அதிமுக மாவட்ட செயலளர்கள் கூட்டம்..!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் நடைபெற உள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள்…