Tag: admk

சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் அடித்த அதிமுக நிர்வாகி: அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம்

திருச்சி: சசிகலாவை வரவேற்று, ஆதரவு போஸ்டர்கள் அடித்த அதிமுகவின் மேலும் ஒரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை முடிந்து…

திருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்

கன்யாகுமரி கன்யாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று கனிமொழி எம் பி மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார். திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைத் தமிழர்கள் மட்டுமின்றி உலக…

ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்தில் பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்: துணை முதல்வர் ஓபிஎஸ்

சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுக என்ற இயக்கத்தில் அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் அம்மா…

அதானி குழுமத்திற்காகத் தமிழக பொருளாதார நலனை தாரை வார்க்கும் அதிமுக, பாஜக: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அதானி குழுமத்திற்காகத் தமிழகத்தின் பொருளாதார நலனை அதிமுக அரசும், மத்திய பாஜக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தாரை வார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்று திமுக…

நாளை அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம்

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடந்த நாளை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து…!

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ம் தேதி சென்னைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…

சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம்: ஜிகே வாசன் அறிவிப்பு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்றும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகவும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான…

ரஜினியை அரசியலுக்கு இழுத்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்……

மீள் பதிவு: அரசியல் கட்சியே வேண்டாம்பா என்று தலைத்தெறிக்க ஓடியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இருந்தாலும் அவ்வப்போது அரசியல் பஞ்ச் பேசி தனது படங்களை வெற்றிபடமாக்கி கல்லா கட்டியதை…

அதிமுக அமைச்சர்கள் சமமான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் : பாஜக தலைவர் கெடுபிடி

சென்னை அதிமுக அமைச்சர்கள் சமமான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என பாஜக தமிழக துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறி உள்ளார். தமிழகத்தில் ஆளும் கட்சியான் அதிமுக…

”இரட்டை இலை’’ சின்னத்தை முடக்க பா.ஜ.க. சதி செய்கிறதா? அமைச்சர் குற்றச்சாட்டால் பரபரப்பு..

”இரட்டை இலை’’ சின்னத்தை முடக்க பா.ஜ.க. சதி செய்கிறதா? அமைச்சர் குற்றச்சாட்டால் பரபரப்பு.. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அ.தி.மு.க. ஊழியர்கள் கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்…