கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ஒரு ரூபாய் கூட பெறவில்லை : முத்தரசன்
சென்னை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ரூபாய் கூட தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறவில்லை என அக்கட்சியின் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம்…