கொரோனா மருந்து அளிக்காவிட்டால்…? இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன் அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி…