ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு : அரசிடம் விளக்கம்
சென்னை ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய…