Tag: கொரோனா

கொரோனா: சென்னை நகரின் இதயப் பகுதியின் காவல் நிலையம் மூடல்

சென்னை சென்னை நகரின் இதயப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையம் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ளது. சென்னையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா பாதிப்பு மக்களை கடும்…

இன்று 121 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2057 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று திடீரென உயர்ந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 121 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் மட்டும் 103 பேர்…

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தாலும் பயனில்லை..! சேமிப்பில் தோல்வி கண்ட இந்தியா

துபாய்: கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கும் நிலையில் அதை சேமித்து வைப்பதில் இந்தியா தோல்வியை சந்தித்து இருக்கிறது. உலக நாடுகளில் 3வது கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்…

கொரோனா நோயாளிகளுக்குச் சேவை புரிந்த அமெரிக்கப் பெண் மருத்துவர் தற்கொலை

மன்ஹாட்டன் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் கொரோனா சேவை செய்த அவசர சிகிச்சை நிபுணராகப் பணி புரியும் பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில்…

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடுவதில் கேரளா முதலிடம், தமிழகம் 3வது இடம்…

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வரும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தை பிடித்து உள்ளது. 2வது மாநிலமாக அரியானா உள்ள நிலையில், தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.…

கடந்த 24 மணி நேரத்தில் 1543 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை நெருங்குகிறது..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,543 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிகறது. மீட்பு வீதத்தை 23.3% என்று மத்தியஅரசு…

நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று: அலுவலகம் சீல் வைப்பு

டெல்லி: நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 30 ஆயிரம்…

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது அறம் ஆகாது! ஸ்டாலின்

சென்னை: கொரோ நிதி சுமையாக அரசு ஊழியர்களின் டிஏ உள்பட சில சலுகைகள் பறிக்ககப்பட்டுள்ளது. இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,…

மும்பையில் 3 காவலர்கள் அடுத்தடுத்து பலி: 55 வயதை தாண்டிய காவலர்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தல்

மும்பை: கொரோனாவால் 3 காவலர்கள் இறந்ததால் மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை… வீடியோ

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, அங்கு கடைகளை வைத்திருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் சுமை தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.…