Tag: கொரோனா

தொலைக்காட்சி உரையில் கொரோனா குறித்த வருத்தம் தெரிவித்த் மோடி

டில்லி பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் கொரோனா குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.. கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த…

வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களா நீங்கள்? அரசின் கட்டுப்பாடுகள் இதோ…!

திருவனந்தபுரம்: கொரோனா எதிரொலியாக வேறொரு மாநிலம் அல்லது சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு என சில முக்கிய விதிமுறைகளை கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த…

தமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை…

குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு அளிக்க இது சரியான நேரமில்லை: பஞ்சாப் அரசு

சண்டிகர் தற்போது கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் நலிவடைந்துள்ள சூழலில் குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு அளிக்க இயலாது எனப் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. ஊதிய சட்ட விதிகள்…

கொள்ளை போகிறது கோயம்பேடு மார்க்கெட்…?

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கடந்த 5ந்தேதி கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதற்கு…

பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா: மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடல்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மந்தைவெளி ரெயில் நிலையித்தில் பாதுகாப்பு காரணமாக பணியாற்றி வந்த 5 ரயில்வே போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத்…

சென்னையில் தீவிரமாகி வரும் கொரோனா… ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 100 காவல்துறையினர் பாதிப்பு..

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது இரண்டு காவல்துறை உயர் அதிகாரிகள்…

பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின்…

சென்னை கண்ணகி நகர் குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலைப்பகுதியில் துரைப்பாக்கம் அடுத்து அமைந்துள்ள குடிசை மாற்று வாரியப் பகுதியான கண்ணகி நகர் குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது…

அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 81,795 ஆக உயர்வு…

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா அமெரிக்காவை நாசப்படுத்தி வருகிறது. அங்கு பலி எண்ணிக்கை மட்டுமே 81,795 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.…