சட்டத்தை மதிக்காத சென்னைவாசிகள்: ஊரடங்கை மீறியதாக 3 நாளில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள், வாகனங்கள் பறிமுதல்…
சென்னை: தமிழகத்தின் மாநிலத் தலைநகரான சென்னையில், கடந்த 3 நாட்களில் மட்டும் முழு ஊரடங்கை மீறியதாக 10ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த…