Tag: கொரோனா

இனி ரயில் நிலையங்களில் முகக் கவசம், கையுறை விற்கப்படும்

டில்லி இனி ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் விற்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும், பிஸ்கட், சிப்ஸ்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.91 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,91,170 ஆக உயர்ந்து 15,308 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 96.99 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,907 உயர்ந்து 96,99,575 ஆகி இதுவரை 4,90,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,907…

கொரோனா விதிமுறைகளை சரியாக கடைபிடியுங்கள்-  எடியூரப்பா

பெங்களுரூ: கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் சரியாக கடைபிடித்தால் பெங்களூருவுக்கு இன்னொரு லாக்டவுன் தேவைப்படாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று தனது…

ஆசிரியர்களை மிரட்டும் சென்னை மாநகராட்சி…. வழக்கு தொடரும் ஆசிரியர் சங்கம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், களப்பணியாற்ற வர வேண்டும் இல்லையேல் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை…

கொரோனா : புனேவில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க்

புனே கொரோனா தாக்கம் காரணமாக புனே நகரில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனத்தில் செல்வோர் அங்குள்ள ஊழியர்களிடம்…

சென்னையை பிரித்து மேயும் கொரோனா… இன்று 1834 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 47ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 1834 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் : கட்டணம் நிர்ணயித்த கர்நாடக அரசு

பெங்களூரு மாநில சுகாதாரத்துறையால் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நோயாளிகள் கட்டணத்தைக் கர்நாடக அரசு செலுத்த உள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இவர்களில்…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால்…

டில்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : மேலும் படுக்கை, வெண்டிலேட்டர்கள் தேவைப்படும்

டில்லி டில்லி நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஐசியுக்கள் தேவை அதிகரித்துள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…