Tag: கொரோனா

இன்று 3,616 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…

கொரோனா தீவிரம்: ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.!

தேனி: தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.…

மும்பையில் 15 லட்சம் பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்: மாநகராட்சி தகவல்

மும்பை: மும்பை நகரில் இதுவரை 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,19,665 ஆக உயர்வு… பலி 20,160 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7, 19 ,665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 20,160 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக…

10,000 பக்தர்களுக்கு அனுமதி: ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்…

டெல்லி: இமயமலையில் உள்ள பனி உருவமாக அமர்ந்துள்ள சிவனை தரிசிக்கும் வகையில், அமர்நாத் பனி லிங்க யாத்திரை வரும் 21ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு…

கொரோனா பாதித்த பத்திரிகையாளர் தற்கொலையில் மர்மம்…

கொரோனா பாதித்த பத்திரிகையாளர் தற்கொலையில் மர்மம்… டெல்லியில் உள்ள இந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் தருண் சிசோடியா. அங்குள்ள பஜன்புரா பகுதியில் வசித்து வந்த தருண்,…

நானோ பாதுகாப்பு வடிகட்டிகளுடன் முகக்கவசம் தயாரிக்கும் சென்னை ஐஐடி

சென்னை கொரோனா சுகாதாரத்துறை பணியாளர்களுக்காகச் சென்னை ஐஐடி நானோ பாதுகாப்பு வடிகட்டிகளுடன் கூடிய முகக் கவசத்தை உருவாக்க உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்…

கொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்

சென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் உடலில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து அதை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 22,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,70,407 பேர் அதிகரித்து…