Tag: கொரோனா

கொரோனாவில் இருந்து குணம் பெற்ற கோவை ஆட்சியர்: வீடு திரும்பியதாக மருத்துவமனை தகவல்

கோவை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி முழு குணம் பெற்று வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனாவால் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

N 95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: N95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள மக்கள் வித்தியாசமான மாஸ்குகளை பயன்படுத்தி…

21/07/2020:சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு…

சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில்…

மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம்… அமைச்சர் உதயகுமார் தகவல்!

சென்னை: மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே திமுக இன்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்துகிறது என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். மேலும், தமிழகம் முழுவதும் விரைவில் ரேசன் கடைகளில் முகக்கவசம்…

 18 கோடி இந்தியர்களுக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளது : ஆய்வு தகவல்

டில்லி சுமார் 18 கோடி இந்தியர்களுக்கு ஏற்கனவே கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம்…

இன்று 37,148 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,55,191ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் இன்று மேலும், 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட் டோர் மொத்த எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11.54 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,54,917 ஆக உயர்ந்து 28,099 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 36,810 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.48 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,48,45,017 ஆகி இதுவரை 6,12,829 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,04,681 பேர் அதிகரித்து…

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா…

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் மற்றும் மாமனாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக…

கொரோனா பரவல் எதிரொலி: ஆஸி.யில் நடக்க இருந்த டி 20 உலக கோப்பை தொடர் ஒத்தி வைப்பு

மும்பை: ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடக்கவிருந்த டி 20 உலக கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் டி 20 உலக கோப்பை…