Tag: கொரோனா

கொரோனா : இன்று ஆந்திராவில் 7822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 7822 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 1,66,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம்…

கர்நாடக முதல்வரின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி : மகனுக்கு இல்லை

பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து அவருடைய மகளுக்கும் கொரோனா உறுதி ஆகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் நேற்று வரை 1.34 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு…

டெல்லியில் 805 பேருக்கு கொரோனா தொற்று: 15 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட, 15 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தொடக்கத்தில் அதிக கொரோனா தொற்றுகள் காணப்பட்டன. ஆனால்…

03/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் 5ஆவது…

இன்று மேலும் 1065 பேர், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,02,985 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 1021 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று…

அதிகரிக்கும் கொரோனா எதிரொலி: கேரளாவில் போராட்டம் நடத்த ஆகஸ்டு 31 வரை தடை

திருவனந்தபுரம்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் பொது இடங்களில் போராட்டம் நடத்த ஆகஸ்டு 31ம் தேதி வரை தடை விதித்து கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில்…

தமிழகத்தில் இன்று 5,609 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 2,63,222 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5609 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…

ரஷ்யாவில் மேலும் 5,394 பேருக்கு கொரோனா பாதிப்பு: உயிரிழப்புகள் 14,207 ஆக அதிகரிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் மேலும் 5,394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,82,50,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,93,048 பேர் உயிரிழந்துள்ளனர்.…

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி,…

வாடகைதாரர்களிடம் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு: மனுதாரருக்கு கோர்ட் எச்சரிக்கை

சென்னை: வாடகைதாரர்களிடம் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பெருந்தொற்று காலத்தில், வாடகைதாரர்களிடம் இருந்து வீட்டு உரிமையாளர்கள்…