Tag: கொரோனா

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.97 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,97,94,206 ஆகி இதுவரை 7,28,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,669 பேர் அதிகரித்து…

மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்…

கொரோனா பாதிப்பு 2021 வரை நீடிக்கும்: பில்கேட்ஸ்

வாஷிங்டன்: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் தாக்கம் 2021ஆம் ஆண்டு வரை இருக்கும் எனக் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும்…

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களுரூ: கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவின் மகன் யதிந்திரா சித்தராமையாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு கொரோனா…

மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றொரு அமைச்சர் தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர்.…

தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலியானது உண்மையே: ஐஎம்ஏ பட்டியலை வெளியிட்ட உதயநிதி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி என்பது உண்மையே என்று இந்திய மருத்துவ சங்கத்தின் பட்டியலை வெளியிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி…

தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி! அமைச்சரின் கருத்துக்கு ஐஎம்ஏ மறுப்பு..

டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும், அதிக பட்சமாக தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், இந்திய மெடிக்கல்…

கொரோனாவுக்கு இன்று மட்டும் 118 பேர் பலி: 8 நாட்களில் 873 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் இன்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு…

08/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.…

சென்னையில் இன்று 986 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,08,124ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்…