தமிழகத்தில் 5000ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை: இன்று மட்டும் 114 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,000த்தை கடந்து இருக்கிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா…