ஊரடங்கு : 80% கிராமப்புற மக்களுக்குப் பணி இல்லை – 68% பேருக்கு அடிப்படை வசதி இல்லை
டில்லி ஊரடங்கால் 80% கிராமப்புற மக்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 68% மக்கள் அடிப்படை வசதிகளையும் இழந்துள்ளனர் என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கொரோனா பரவுதலை…