Tag: கொரோனா

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கையின் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்…

கொரோனா : முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் சவுகான் மரணம்

குருகிராம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தரப்பிரதேச அமைச்சருமான சேதன் சவுகான் மாரடைப்பால் காலமானார். முன்னாள் கிரிக்கெட் வீரரான சேதன் சவுகான் உத்தரப்பிரதேச அமைச்சரவையில் அமைச்சராக…

கோவா முன்னாள் முதலமைச்சர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் சேர்ப்பு

பனாஜி: கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவா முன்னாள் முதலமைச்சரும்,பாஜக மூத்த தலைவராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். உடல்நிலை…

தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா: 700ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

ஐதராபாத்: தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் குறையவில்லை. நாட்கள் நகர, நகர தொற்றுகளின் எண்ணிக்கை…

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 57,381 பேர் குணம்…!

டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 57,381 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், ஒரு நாளில் அதிகம் பேர்…

பாடகர் பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டார்

சென்னை பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி…

சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு  ’டிபன் பாக்சில்’ சரக்கு

சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு ’டிபன் பாக்சில்’ சரக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முத்துக்குமார் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு,…

கொரோனா : உலக அளவில் குணமடைந்தோர் சதவிகிதத்தில் இந்தியா 2 ஆம் இடம்

டில்லி கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவிகிதத்தில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடம், பிரேசில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25.89 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,89,208 ஆக உயர்ந்து 50,084 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 63,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,15,92,599 ஆகி இதுவரை 7,67,956 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,599…