Tag: கொரோனா

புதுச்சேரி திமுக எம்.எல்.ஏக்கு  கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் உருளையான்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான சிவாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னை மருத்துவ மனையில்…

கோவை அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் பிளாஸ்மா வங்கி: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை…

டெல்லியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சி: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சி தருவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. ஆனால்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 97 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 நாட்களில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து பதிவானது.…

விரைவில் தமிழகம் முழுவதும் ஆன்லைனில் கொரோனா பரிசோதனை முடிவுகள்: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: விரைவில் தமிழகம் முழுவதும் ஆன்லைனில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை விவரங்கள், நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட சோதனை…

73 நாட்களில் கோவிஷீல்டு தடுப்பூசி கிடைக்கும் என்பதில் உண்மையில்லை: சீரம் இன்ஸ்ட்டியூட் விளக்கம்

டெல்லி: 73 நாட்களில் COVISHIELD தடுப்பூசி கிடைப்பது குறித்த தற்போதைய ஊடகக் கூற்று தவறானது சீரம் இன்ஸ்ட்டியூட் விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியுள்ள…

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து: கொளுந்துவிட்டு எரிந்த ஆம்னி பேருந்துகள்

சென்னை: சென்னையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் சென்னையில் கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30.43  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,43,436 ஆக உயர்ந்து 56,846 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 70,067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.33 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,33,70,910 ஆகி இதுவரை 8,07,943 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,622…

நாளை 23ந்தேதி: தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு23ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…