வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,33,70,910 ஆகி இதுவரை 8,07,943 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,622 பேர் அதிகரித்து மொத்தம் 2,33,70,910 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,343 அதிகரித்து மொத்தம் 8,07,943 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,59,00,129 பேர் குணம் அடைந்துள்ளனர். 61,766 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,829 பேர் அதிகரித்து மொத்தம் 58,41,428 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 974 அதிகரித்து மொத்தம் 1,80,174 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 31,48,080 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,210 பேர் அதிகரித்து மொத்தம் 30,43.436 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 823 அதிகரித்து மொத்தம் 114,277 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 27,09,638 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,068 பேர் அதிகரித்து மொத்தம் 27,29,638 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 918 அதிகரித்து மொத்தம் 56,846 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 22,79,900 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,921  பேர் அதிகரித்து மொத்தம் 9,51,897 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 121 அதிகரித்து மொத்தம் 16,310 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 7,67,477 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,707  பேர் அதிகரித்து மொத்தம் 6,07,045 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 144 அதிகரித்து மொத்தம் 12,987 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,04,127 பேர் குணம் அடைந்துள்ளனர்.