Tag: கொரோனா

கொரோனா கால வங்கிக்கடன் வட்டி: ரிசர்வ் வங்கி பின்னால் ஒளியாதீர்கள் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

டெல்லி: கொரோனா காலக்கட்டத்தில் வட்டி கட்டப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

டெல்லியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகளை இரட்டிப்பாக்க உத்தரவு: கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: டெல்லியில் கொரோனா பரிசோதனைக்கான எண்ணிக்கை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றுகளை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.…

26/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது…

எஸ்.பி.பி, வசந்தகுமார் எம்பி இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கன்னியா குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோர் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்…

குறுந்தகவலில் கொரோனா பரிசோதனை முடிவுகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறியும் வசதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். சென்னை ராஜீவ்காந்தி…

அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா…

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.…

கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக மேலும் 67,151 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், 1059 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து…

26/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32,31,754 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32,31,754 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,873 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு…

26/08/2020 6AM: உலகளவில் கொரோனா பாதிப்பு 2.4 கோடியாக உயர்வு…

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்ந் துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8.22 லட்சமாக அதிகரித்து உள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டு…

கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல- ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிரா: கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல என்று அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் தொழில்முறை படிப்புகளை…