செப்டம்பர் 12 முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே வாரியம் அறிவிப்பு
டெல்லி: செப்டம்பர் 12 முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அனைத்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு…