Tag: கொரோனா

ஆந்திராவில் மீண்டும் தீவிரம் அடையும் கொரோனா: இன்று மட்டும் 10418 பேருக்கு பாதிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 10,418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில்…

கொரோனா பரவல் சங்கிலியை உடையுங்கள்: மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து இறப்பு விகிதத்தை 1 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துமாறு…

விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு வெளியீடு

சென்னை: விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்…

தமிழகத்தில் இன்று புதிதாக 5,584 பேர் பாதிப்பு, 78 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று புதியதாக 5584 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

அரியானாவில் கல்வி அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனித்திருக்க அறிவுறுத்தல்

சண்டிகார்: அரியானாவில் கல்வி அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள்,…

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க பிளாஸ்மா தெரபி உதவாது: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க பிளாஸ்மா தெரபி உதவாது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் குறையாமல் உள்ளது. உலகளவில்…

09/09/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,74,940 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,602-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவில்…

09/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43,67,436ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்றுள்ளது. இதுவரை தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43லட்சத்து 67ஆயிரத்து, 436 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 74ஆயிரத்தை எட்டி உள்ளது.…

09/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.77 கோடியை தாண்டியது

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.77 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில்…

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் இந்துசமய அறநிலையத்துறை…