இந்தோனேஷியாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்டவர்கள்: கல்லறைகளை தோண்டும் நூதன தண்டனை
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்டவர்கள் கல்லறைகளை தோண்டும் தண்டனையை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க உலக நாடுகள்…