Tag: கொரோனா

ராகுலுடன் ஒரே மேடையில் இருந்த பஞ்சாப் சுகாதார அமைச்சருக்கு கொரோனா உறுதி

சண்டிகர் சமீபத்தில் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67.54 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,54,179 ஆக உயர்ந்து 1,03,600 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 71,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.60 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,60,29,858 ஆகி இதுவரை 10,53,994 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,270 பேர்…

கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களுரூ: கர்நாடக மாநிலபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்பு தன்னைத்தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இதைப்பற்றி…

கொரோனா பரவலால் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 36-ல் இருந்து 42-ஆக உயர்ந்துள்ளது. சமீப காலத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்து வந்த…

கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதம்: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சக செயலாளர் ராஜேஷ்…

ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,29,307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை…

கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று: 25 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 111 பேர் ஆவர். 25 பேர் கொரோனா…

தமிழகத்தில் இன்று 5017 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5017 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 6,30,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 79,279 பேருக்கு கொரோனா சோதனை நடந்துள்ளது. இதுவரை…

அரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா தொற்று..!

சண்டிகர்: அரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்…