முதலீடுகள், வேலைவாய்ப்புகள், கொரோனா கொள்முதல்கள் குறித்து வெள்ளை அறிக்கைகள் எப்போது வரும்? அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையையும், கரோனா கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையையும்…